ஓர் எச்சரிக்கை

img

B.P. மாத்திரைகள் ஓர் எச்சரிக்கை - Dr.Sவெங்கடாசலம்

ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அடிப்படை கோட்பாடுகளும், சிகிச்சைக்குரிய நடைமுறைகளும் வெவ்வேறாக உள்ளன. ஆங்கில மருத்துவம் பிற மருத்துவ முறைகளைக் கிள்ளுக் கீரையாக கருதுகிறது.